ஆர்.புதுப்படினம் TNTJ கிளையின் சார்பாக கபசுர குடிநீர் விநியோகம்
ஆர்.புதுப்படினம் TNTJ கிளையின் சார்பாக   கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

பரவிவரும் கொரோனாவை ஒழிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் விநியோகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்படினம் கிளையின் சார்பாக நேற்று ஜூன் 19 இலவச கபசுர குடிநீர் ஆர்.புதுப்பட்டினத்திலும் மற்றும் மீமிசல் டாக்டர் கணேசன் மருத்துவமனை அருகிலும் சுமார் 350 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
 

இதனை ஆர்.புதுப்படினம் கிளையின் நிர்வாகிகள் ஏற்பாடு பெய்தனர்.

என்றும் சமுதாய நற்பணிகளில்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ஆர்.புதுப்பட்டினம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments