சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) நடத்தும் +2 பிறகு என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - இணையவழி கல்வி வழிகாட்டி நிகழ்வு
தமுமுகவின் மானவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) நடத்தும் +2 பிறகு என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?  - இணையவழி கல்வி வழிகாட்டி நிகழ்வு இன்று நடைபெறுகிறது

நாள் : 20-06-2021 (ஞாயிறு)

நேரம் : மாலை 4:30 மணி 

தலைமை : தமிம் அன்சாாி
(SMI மாநில பொருளாளா்)

கருத்துரை : 
கேப்டன் முனைவர் S. ஆபிதீன்
M.Sc.,M.Phil.,M.A., B.Ed., Ph.D.
(பேராசிரியர் சாகீர் உசேன் கல்லூரி, இளையான்குடி)

கேள்விகளுக்கு விடையளிப்பவா் : 
Dr. ஹுஸைன் பாஷா M.sc (pay)., M.Phil., Ph.d., MBA., LLB., MJMC., MA.,(PMIR)
(தமுமுக விழி அணி மாநில செயலாளா், கல்வியாளா்)

Join Zoom Meeting :

Meeting ID : 
862 4530 7437

Live on TMMK MEDIA (FB & Youtube) 

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI)
தலைமையகம்
தமிழ்நாடு

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments