கோபாலப்பட்டினம் GPM THOP WARRIORS அணியினரால் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் முடிவுகள் !!
கோபாலப்பட்டினம் GPM THOP WARRIORS அணியினரால் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் முடிவுகள் !!

கோபாலப்பட்டினம் GPM THOP WARRIORS அணியினரால் 11/07/2019 ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கோபாலப்பட்டினம் ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது.

 இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டனர்.  ரவுன் ராபின் முறையில் போட்டி நடைபெற்றது.
இதில் கோபாலப்பட்டினம் அணிகள் உட்பட பல அணிகள் கலந்து கொண்டனர். 

இதில் முதல் பரிசை ரூ. 3000 யை THOP WARRIORSஅணியும்

இதில் இரண்டாவது பரிசை ரூ. 2000யை  ROMANTERS அணியும்

இதில் மூன்றாவது பரிசை  ரூ. 1000 யை WIZARD GUYS அணியும்
பரிசுகளை வென்றனர்.

இந்த பரிசளிப்பு விழாவில் THOPPU SENIOR GUYS  கலந்து கொண்டனர்.


இந்த கோபாலப்பட்டினம் கிரிக்கெட் சிறுவர்கள் மேன்மேலும் சிறப்பாக விளையாடி ஊருக்கு பெருமை சேர்க்க GPM MEDIA சார்பாக வாழ்த்துகிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments