இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா


மதுரையில் இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 37-வது வார மரக்கன்று நேற்று முன்தினம் நடும் விழா, நடைபெற்றது,

விவசாயக் கல்லூரி பிரதான சாலை பகுதிகளில் மரங்கள் நடப்பட்டது,
மற்றும், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு வழங்கப்பட்டன, இவ்விழாவிற்கு
மதுரை கிழக்கு மருத்துவர் சங்கத்தின்
பொருப்பாளர்களும், முடி திருத்தும் சங்கத்தின் பொருப்பாளர்களும், 
சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை புன்னகை அறக்கட்டளையின்
கௌரவத் தலைவர் ஜெகன் ஜி,
தலைவர் கலைபிரபு அவர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர், மற்றும் இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் பொருப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments