கந்தர்வக்கோட்டை அருகே புதுப்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ/மாணவியர் சேர்க்கை ஆரம்பம்!கந்தர்வக்கோட்டை அருகே புதுப்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ/மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே புதுப்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதலாமாண்டு மாணவ/மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பாடப்பிரிவுகள்:
Diploma in Civil Engineering (DCE).,
Diploma in Mechanical Engineering (DME).,
Diploma in Electrical and Electronics Engineering (DEEE).,
Diploma in Electronics and Communication Engineering(DECE).,
Diploma in Computer Engineering(DCSE).,

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, படிப்புகாலம்: 3 வருடங்கள்.

விண்ணப்பக் கட்டணம்: &.150/- SC/ST மாணவ மாணவியர்களுக்கு முற்றிலும் இலவசம்

இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

25.06.2021 முதல் 12.07.2021 வரை மாணவர்கள் விண்ணப்பிக்க வாரத்தின் ஏழு நாட்களிலும் நமது கல்லூரி சேர்க்கை மையத்தை(TFC): 32 நேரில் அணுகலாம்.

தொடர்புக்கு: 04322-275289,9751955891,6379427339 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments