மீமிசல் மாநகரில் புதியதோர் உதயம் ECR SHAWARMA SHOP திறப்பு விழா அழைப்பிதழ்!

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகரில் ECR SHAWARMA SHOP  நாளை 15.07.2021 வியாழகிழமை திறப்பு விழா நடைபெற உள்ளது.

மீமிசல் மாநகரில் கிழக்கு கடற்கரை சாலை, அஜாஸ் காம்பளக்ஸ் VIP நகர், ICICI BANK  எதிரில் நாளை 15-07-2021 வியாழகிழமை ECR SHAWARMA SHOP திறக்கப்பட உள்ளது.

அதுசமயம் 15.07.2021  நமது  ECR SHAWARMA SHOP உதயமாகவுள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து விழாவினை சிறப்பித்து எங்களை  மென்மேலும் வளர்ச்சியடைய தங்கள் நல்ஆதரவை தரும்படி அன்புடன் அழைக்கின்றோம்

திறப்பு விழாவை முன்னிட்டு (முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் 15.07.2021 to 17.07.2021

Buy 2 regular Shawarma Get 1 Cola Free

Buy 3 Shawarma Get 1 Shawarma free

Buy 1 Plate Shawarma Get 1 Drink Free

Buy 2 Plate Shawarma Get 1 Shawarma Free

அன்புடன் அழைப்பது .,

Mohamed Aashiq
S/O Siddick Ali ,
ECR SHAWARMA SHOP,
Kaariyatharsi Kadai,
9585117670


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments