கோட்டைப்பட்டினம் பகுதியில் கஞ்சா, குட்கா விற்பனை செய்கிறார்களா! தகவல் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும் என காவல் துறை அறிவிப்பு!!
கோட்டைப்பட்டினம் பகுதியில் கஞ்சா, குட்கா விற்பனை செய்கிறார்களா! தகவல் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும் என காவல் துறை அறிவிப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் உட்கோட்டம் கோட்டைப்பட்டினம் காவல் நிலையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கஞ்சா, குட்கா கடத்துபவர்கள், வைத்திருப்பவர்கள், மற்றும் விற்பனை செய்பவர்கள் தொடர்பான தகவல் காவல் துறைக்கு தெரிவித்தால் அரசு சார்ந்த வெகுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

துணை காவல் கண்காணிப்பாளர் - 9498110861

காவல் ஆய்வாளர் 9498165247

மாவட்ட தனிபிரிவு - 9498100780

காவல் கட்டுபாட்டு அறை - 9498181223

காவல் நிலையம் - 9498100775
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments