நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு முழு நேர ஊழியர் வயர்மேன் தேவை - ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு முழு நேர ஊழியர் வயர்மேன் தேவை - ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு முழு நேர ஊழியர் வயர்மேன் தேவை என்று நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு
விருப்பம் உள்ள நபர்கள் தொலைபேசி நம்பருக்கோ அல்லது
கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் உள்ள நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு :
சீதாலெட்சுமி (ஊராட்சி மன்றத் தலைவி) -  73737 34348

அபுதாஹிர் (3-வது வார்டு உறுப்பினர்) - 74020 63328
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments