கோபாலப்பட்டிணம் புதிய ஜமாத் நிர்வாகிகள் தொலைபேசி எண்கள் வெளியீடு!கோபாலப்பட்டிணத்தில் புதிய ஜமாத் நிர்வாகம் கடந்த 16.07.2021 அன்று வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டது.
  
இதில் இரண்டு தலைமை கொண்ட ஜமாஅத் நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் அல்வின்னர் வர்த்தக சங்கம் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜமாஅத் நிர்வாகம் தொடர்பு எண்கள் பெரிய பள்ளிவாசல் முகப்பில் வைக்கப்ட்டுள்ளது.

அதில் நிர்வாகிகள் மற்றும் தொடர்பு எண்கள் பின்வருமாறு:
தலைவர்: 

1.ASM. செய்து முஹம்மது   -  94426 45371

2.OSM. முஹம்மது அலி ஜின்னா - 98424 95656

துணைத்தலைவர்: 

MKR.முஹம்மது மீராசா -
80956 59390

செயலாளர்: 

M.ராஜா முஹம்மது - 97874 50007

இணை செயலாளர்: 

M.கலந்தர் நெய்னா முகமது -75022 44444

துணை செயலாளர்: 

VE.சாகுல் ஹமீது  -.98656 48673

பொருளாளர்: 

KM.முகமது உசேன் - 97881 80405

கணக்காளர்:

(கணக்கு பிள்ளை) மு.மு.சர்புதீன் -98425 43921

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments