TNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் புதிய ஆம்புலன்ஸ் புதுக்கோட்டையில் அர்ப்பணிப்பு





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக  கோபாலப்பட்டினம் கிளையின் ஆம்புலன்ஸ் உட்பட 2 ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைமயகத்தில் இன்று ஆகஸ்ட் 5 வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் முஹம்மது மீரான் தலைமை தாங்கினார் மாவட்ட பேச்சாளர் அபுபக்கர் சித்திக் சிறப்புரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அவர்களால் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்....

இதில் கோபாலப்பட்டினம் கிளை தலைவர் அப்துல் ரசாக் கிளை செயலாளர் செய்யது இபுராஹிம் துணை செயலாளர் முகமது முனாஸ் மருத்துவணி ரியாஸ் கான் தொண்டரணி முகம்மது ஹூசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்...

என்றும் சமுதாயப்பணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
புதுக்கோட்டை மாவட்டம்












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments