மீமிசல் மாநகரில் புதியதோர் உதயம்: ஒலிம்பியா ஜிம் & ஃபிட்னஸ் சென்டர்!!மீமிசல் மாநகர் கிழக்கு கடற்கரை சாலையில் ஒலிம்பியா ஜிம் & பிட்னஸ் சென்டர் நாளை 03.09.2021 திறக்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை NMA காம்ப்ளக்சில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலிம்பியா ஜிம் & பிட்னஸ் சென்டர் நாளை 03.09.2021 வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளது.

இந்த திறப்பு விழாவில் அனைவரும் எங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்து நல்லாதரவு தரும்படி அன்புடன் அழைக்கிறோம்.

முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. முதலில் வருபவருக்கே முன்னுரிமை...

Joining Fees Rs.1200 (இதில் முதல்மாத கட்டணமும் அடங்கும்)

OLYMPIA GYM & FITNESS CENTER Nma complex, 
East Coast Road, Mimisal - 614621

தொடர்புக்கு: 9715166630

தகவல்: ரபீக்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments