இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தைச் மீனவர் ராஜ்கிரண் படுகொலையை கண்டித்தும் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக " படுகொலை செய்து வரும் சிங்கள பேரினவாத இலங்கை கடற்படையை கண்டிக்க துணிவற்ற கையாலாகாத இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நாள் : 22.10.2021 , வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி , இடம் : அண்ணாசிலை  புதுக்கோட்டை.

 கண்டன உரை :
புதுகை த.வெற்றிச்சீலன் , மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் மு.கி.ஹீமாயுன் கபீர் , மாநில ஒருங்கிணைப்பாளர் 
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டம் அழைக்க : 
97875 87950
96884 24093
98843 46807
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments