வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியது.. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக தகவல்.!வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக தகவல்.

தொழிநுட்ப கோளாறு காரணமாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் செயல்படாததால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த கோளாறு நிகழந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு பயனர்களுக்கு தொடர்ந்து சேவை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments