KPM உதவும் கரங்கள் வாட்ஸ்ஆப் மக்கள் சேவை தன்னார்வ இளைஞர்கள் குழுமம் சார்பில் கண்ணாடி (REFLECTION MIRROR) முதற்க்கட்டமாக சாலை வளைவில் பொருத்தம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டிணத்தில், தெருக்களின் உட்பகுதிக்குள் அமைந்திருக்கும் சாலைகள் நிறைய ஆபத்தான வளைவுகள் கொண்டவைகளாக உள்ளன. எதிரெதிரே வரக்கூடிய வாகன ஓட்டிகள் வளைவுகளில், வளையும் வேளையில் பல தருணம் சப்தம் எழுப்புவதில்லை, இதனாலேயே சிறு மோதல்களும், அசம்பாவிதங்களும் ஏற்பட நேரிடுகிறது.
இவற்றினை முற்றிலுமாக கலையும் வண்ணம் ஓர் சிறிய முயற்ச்சியாக
30/11/2021, செவ்வாய்க்கிழமை
அன்று KPM உதவும் கரங்கள் வாட்ஸ்ஆப் மக்கள் சேவை தன்னார்வ இளைஞர்கள் குழுமம் முன்னெடுப்பில் பாதுகாப்பு பிரதிபலிப்பு கண்ணாடி (REFLECTION MIRROR) முதற்க்கட்டமாக நமதூர் பாவடிப்பள்ளிவாசல் சாலை வளைவில் பொருத்தப்பட்டுள்ளது.
இங்ஙனம்.
என்றென்றும் மக்கள் நலனில்...
kpm_உதவும்_கரங்கள் வாட்ஸ்ஆப் மக்கள் சேவை தன்னார்வ இளைஞர்கள் குழுமம், கோட்டைப்பட்டிணம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.