புதுக்கோட்டை மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி! செகந்திராபாத் (ஹைதராபாத்) ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு
புதுக்கோட்டை மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி!

புதுக்கோட்டை வழியாக செல்லும்

செகந்திராபாத் (ஹைதராபாத்) ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு

07685/86 செகந்திராபாத்-ராமேஸ்வரம்-செகந்திராபாத் வழி புதுக்கோட்டை, சிறப்பு ரயிலின் சேவை வரும் டிசம்பர் 31 தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் இந்த சிறப்பு ரயிலின் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு செய்யப்படுகிறது. 

வரும் 11/01/22 முதல் 31/03/22 வரை இந்த சிறப்பு ரயில் இயங்கப்படவுள்ளது. புதுக்கோட்டை மக்கள் பயன்படுத்திக்கொள்ளவும். கட்டணம் தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயிலை விட குறைந்த கட்டணத்தில் இயக்கப்படவுள்ளது.
 புதுக்கோட்டையிலிருந்து ஹைதராபாத்  செகந்திராபாத், குண்டூர், நெல்லூர், ரேணிகுண்டா, திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, சிதம்பரம் சென்று திரும்ப இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments