மீமிசல் ஊராட்சியில் டெங்கு கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம்!டெங்கு கொசு ஒழிப்புக்கான புகை மருந்து அடிக்கும் பணி மீமிசல் ஊராட்சி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் சுற்றுவட்டார பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ஏடிஸ் என்ற கொசுக்களை ஒழிக்கத் தேவையான நடவடிக்கையை மீமிசல் ஊராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.
இதையடுத்து, மீமிசல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்புக்கான புகை மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments