சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி திருச்சி நேஷனல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு, வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றனர்.

அவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ராமு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments