கோபாலப்பட்டிணத்தில் நடைபெற்ற TNTJ கிளை பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு




 
கோபாலப்பட்டிணத்தில்  TNTJ கிளை பொதுக்குழு  நடைபெற்றது.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள
கோபாலப்பட்டிணத்தில் 11-1-22 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளையின் பொதுக்குழு மாவட்ட தலைவர் முபாரக் தலைமையில் நடைபெற்றது... 





புதிய நிர்வாகிகள் தேர்வு

துணை தலைவர் : முஹம்மது முனாஸ்- 9080828211


 தொண்டர் அணி : முகமது ஹசன் - 88832 54676


துணை செயலாளர் : முகமது ஹூசைன் - 99523 39213


கிளை செயலாளர் : முஹம்மது அபுதாஹிர்-8124150046


 மாணவர் அணி : முகமது ரியாஸ் கான் - 80567 05792


 கிளை பொருளாளர் : மஹாதீர் முகமது- 63797 54994


  கிளை தலைவர் : செய்யது இபுராஹிம் - 98651 69445


கிளை மருத்துவ அணி : ஹிதாயத்துல்லாஹ் -86085 09360




ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்...

தகவல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டிணம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

1 Comments

  1. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், கொள்கை பிடிப்போடு, சமகால விஷயங்களில் கவனம் செலுத்தி ஈருலக நன்மையை பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.