கோட்டைப்பட்டிணத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

கோட்டைப்பட்டிணத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா
கோட்டைப்பட்டினத்தில் 21/1/2022. வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மருத்துவ சேவை அணி இணைந்து  பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
 

இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிர்வாகிகளும் கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கி சிறப்பித்தனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments