R.புதுப்பட்டிணத்தில் அல் அமீன் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற TNPSC பயிற்சி முகாம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள R.புதுப்பட்டிணத்தில்  அல் அமீன் நற்பணி மன்றம் சார்பில் அரசு வேலைக்கு தேர்வு எழுத (TNPSC) குரூப் 2& குரூப் 4க்கான அடிப்படை பயிற்சி முகாம் 10ம் வகுப்பிற்கு மேல் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் மதியம்  3.00 மணியளவில்  சமுதாய கூடத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது ‌.

TNPSC பயிற்சி முகாம் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments