கோபாலப்பட்டிணம் பழைய காலனி காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு சாலையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது - இனி வாகனங்கள் செல்லலாம்


கோபாலப்பட்டிணம் பழைய காலனி காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு சாலையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது - இனி வாகனங்கள் செல்லலாம்
 
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் பழைய காலனி - காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு சாலையில் இன்று ஜனவரி 02 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பள்ளம் தோன்றப்பட்டு வேலைகள் நடைபெற்று வந்தது. தற்போது மதியம் 1 மணி நிலவரப்படி வேலைகள் முடிந்தது

இனி இரண்டு & நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலை வழியாக வரலாம் போகலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments