கோபாலப்பட்டிணம் பழைய காலனி - காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு சாலையில் போக்குவரத்து மாற்றம்




கோபாலப்பட்டிணம் பழைய காலனி - காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் பழைய காலணி - காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்பு சாலையில் இன்று ஜனவரி 02 ஞாயிற்றுக்கிழமை காலை முதல்  பள்ளம் தோன்றப்பட்டு  பைப்  அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

இரண்டு & நான்கு சக்கர வாகன ஓட்டிகள்  பழைய காலனியிலிருந்து காட்டுக்குளம் 4 ரோடு சந்திப்புக்கு வருபவர்கள் ‌.இந்த சாலையில் வராமல் மீரா அப்பா வீட்டு அருகில் வலது புறத்தில் திருப்பி காட்டுக்குளம் பள்ளிவாசல் & குளம் வழியாக சாலையை பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments