அறந்தாங்கியில் நடைபற்ற TNTJ புதுக்கோட்டை மாவட்டத்தின் 14வது மாவட்ட பொதுக்குழு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் 14வது மாவட்ட பொதுக்குழு நேற்று 2/1/2022 ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி மர்கஸ்ஸில் நடைபெற்றது...

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிதாக மாவட்டம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்...இந்த மாவட்ட பொதுக்குழுவில் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பாக மார்க்கப்பணி மற்றும் சமுதாய பணிகள் செய்ததற்கு பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டது...

இதில் கோபாலப்பட்டினம் கிளையை சேர்ந்த அப்துல் ரசாக் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் மாவட்ட பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்...

மாவட்ட தலைவர் : முபாரக் அலி
மாவட்ட செயலாளர்: முகமது பாரூக் 
மாவட்ட பொருளாளர்: அப்துல் ரசாக்
துணை தலைவர்: முகமது மீரான்
துணைச் செயலாளர்கள்
பீர் முகமது
ரபீக் ராஜா
சேக் அப்துல்லா
அப்துல் முஹ்சீன்
மாவட்ட மருத்துவணி - முகமது அலி
மாவட்ட மாணவரணி : ஷபீர் அலி 

இதில் கோபாலப்பட்டினம் கிளை நிர்வாகிகள் பொருளாளர் மகாதீர் முகமது துணை செயலாளர் முகமது முனாஸ் கிளை மருத்துவணி -முகம்மது ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர்...

என்றும் சமுதாயம் மற்றும் மார்க்கப்பணிகளில் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments