சவுதி அரேபியா ஜித்தா மாநகரில் கீழக்கரையை சேர்ந்தவர்கள் ஊர் முன்னேற்றத்திற்காக ஒன்று கூடல் நிகழ்ச்சி


சவுதி அரேபியா ஜித்தா மாநகரில் கீழக்கரையை சேர்ந்தவர்கள் ஊர் முன்னேற்றத்திற்காக ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்றைய தினம் 14.01.2022-  வெள்ளிக்கிழமை, ஜித்தா  மாநகரில் கீழக்கரை உறுப்பினர்கள் சார்பாக ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் கலந்து கொண்டனர்.இந்த கூடலில் கீழக்கரை முன்னேற்றம் பற்றியும்  குழுமத்தின் நோக்கம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து கீழக்கரை உறவுகளுக்கும்  குழுமத்தின் சார்பாக நன்றியை தெரிவிக்கின்றோம்.

மேலும்  குழுமத்தின் முயற்சிகள் வெற்றி அடைய சவுதி வாழ் மக்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்கி உள்ளார்கள். அந்த ஒத்துழைப்பின் மூலம்  கீழக்கரை மக்களின் முன்னேற்றத்திற்கு  பங்களிப்பை செய்ய இருக்கிறார்கள் ஹ

 மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு மருத்துவம்

 உதவிகள் சம்பந்தமாக கீழே  உள்ள உறுப்பினர்களை  அணுகவும். 
மேலும் மேற்கு மண்டலத்தில் (ஜித்தா , மக்கா ,தாயிப், யான்பு,அபஹா,மதீனா ) இருப்பவர்கள் கீழே உள்ள உறுப்பினர்களை தொடர்புகொண்டு  குழுமத்தில் இணையுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

1. அஹமத் ராசத் - +966568144755.

2.முகமது ஆசிஃப் - 
+966 54 093 5597

3.  ஹமீத் ( ஹாஜி) - +966540361288

இப்படிக்கு,

கீழை  சவூதி அசோசியேஷன்.(மேற்கு மண்டலம்).
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments