மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்றல் பயிற்சி




மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் பயிற்சியினை அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ராஜாராமன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். மேலும் மணமேல்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை பார்வையிட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். அப்போது பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தம், துணை ஆய்வாளர் இளையராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments