மீமிசலில் நடைபெற்ற மாவட்ட அளவில் நடந்த கபடி கால்பந்து போட்டியில் பங்கேற்று கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர்கள் அசத்தல்

மீமிசலில் நடைபெற்ற மாவட்ட அளவில் நடந்த கபடி கால்பந்து  போட்டியில் பங்கேற்று கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர்கள் அசத்தினர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மார்ச் 25  அன்று  மாவட்ட அளவில்  கபடி கால்பந்து
வாலிபால் போட்டிகள் நடைபெற்றது.

கபடி

மாவட்ட அளவில் நடந்த கபடி   போட்டியில் மீமிசல் IYYA Sports Club அணியில்  அணி முதலிடம் பரிசு பெற்றது.

இந்த அணியில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர் ரியாஸ் பங்கேற்றார்

கால்பந்து

மாவட்ட அளவில் நடந்த கால்பந்து   போட்டியில் கோபாலப்பட்டிணம    அணி இரண்டாம் பரிசு பெற்றது.

இந்த அணியில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவர்கள் ரியாஸ் நூர் முகம்மது அபுல்ஹசன் சாதலி , சாஹிது இஸ்மாயில் , முகம்மது யூசுப் பங்கேற்றார்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments