புதுக்கோட்டையில் ஏப்ரல் 10 இலவச பெண்களுக்கான மார்பக பரிசோதனை & நோய் கண்டறிதல்‌ முகாம்





புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனை
பெண்களுக்கான மார்பகக் கட்டி, மார்பகம் சம்பந்தப்பட்ட
நோய் கண்டறிதல்‌ முகாம் நடைபெறுகிறது ‌

நாள் : 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10 மணி முதல்
மாலை 4 மணி வரை.

இடம் : முத்து மீனாட்சி மருத்துவமனை, புதுக்கோட்டை.

பரிசோதனை:
மார்பகப் புற்றுநோய் (MAMMOGRAM) பரிசோதனை 50% சலுகை கட்டணத்தில் செய்யப்படும்.

கலந்து கொள்ள வேண்டியவர்கள்:

மார்பகத்தில் வலியுடன் அல்லது வலி இல்லாத வீக்கம் மற்றும் கொப்பளம்.

மார்பு காம்பில் இருந்து நீர் வடிதல் பிரச்சனை உள்ளவர்கள்.

மார்பகப் புற்றுநோய் குடும்ப பிண்ணனி உள்ள பெண்கள்.

அக்குளில் கட்டி மற்றும் உணர்ச்சி அற்ற தழும்புகள்.

இதர சம்பந்தமான மார்பகப் பிரச்சனைகள்.

முன்பதிவுக்கு அழைக்கவும்:  75051 75051


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments