ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரமலான் பிறை 15-க்கான கேள்விகள்



 


ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு கேள்வி பதில் நிகழ்ச்சி ரமலான் பிறை 11 முதல் 25 வரை நடைபெறும்.

பிறை 15-க்கான கேள்விகள் லிங்கை கிளிக் செய்து பதில் அளிக்கவும்.


குறிப்பு:
கேள்விக்கான பதிலை இந்திய நேரப்படி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

இந்த போட்டியை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

9789113123, 7639837581

உங்கள் மதிப்பென்களை தெரிந்துக்கொள்ள விரும்பினால் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு மேல் உங்கள் பெயர்,தகப்பனார்/கனவர் பெயர்,ஊர் ஆகியவற்றை குறிப்பிட்டு ⭕Get link⭕ என்று கீழ் உள்ள தொலைப்பேசி  எண்ணிற்கு Message செய்யவும்

7639837581

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments