புதுக்கோட்டை வழியாக செல்லும் போட்மெயில் & சேது ரயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா(Unreserved) பெட்டிகள் இணைப்பு!


புதுக்கோட்டை வழியாக செல்லும் போட்மெயில் & சேது ரயில்களில் இன்று முதல் முன்பதிவில்லா(Unreserved) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன
ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர்

இன்று(16/04/22) முதல் ராமேஸ்வரத்திலிருந்து புதுக்கோட்டை வழியாக சென்னை எழும்பூர் வரை செல்லும் 16852/போட்மெயில் & 22662/சேது ரயில்களில் முன்பதிவில்லா(Unreserved) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட ரயில்கள் புதுக்கோட்டையிலிருந்து புறப்படும் நேரம் முறையே இரவு 09:25 PM & 12:05 AM 

சென்னை எழும்பூர்-‌ இராமேஸ்வரம்

அதுபோல இன்று(16/04/22) முதல் சென்னை எழும்பூரிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் வரை செல்லும் 22661/சேது &  16851/போட்மெயில் ரயில்களில் முன்பதிவில்லா(Unreserved) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட ரயில்கள் சென்னையிலிருந்து முறையே மாலை 05:45 PM & இரவு 07:15 PM புறப்பட்டு புதுக்கோட்டைக்கு முறையே இரவு 12:08 AM & அதிகாலை 03:43 AM மணிக்கு வந்து சேரும்.

இந்த ரயில்களுக்கு ரயில்களுக்கு முன்பதிவில்லா(Unreserved) டிக்கெட் வழங்க புதுக்கோட்டை ரயில் நிலைய முன்பதிவு அலுவகம் இன்று (ஏப்ரல் 16) இரவு முதல் திறந்திருக்கும்.

சேது எக்ஸ்பிரஸ் (கார்டு லைன்) 

வழி : விழுப்புரம் - விருத்தாசலம் - திருச்சி

சென்னை எழும்பூர்
தாம்பரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
விருத்தாசலம்
திருச்சி
புதுக்கோட்டை
காரைக்குடி
சிவகங்கை
மானாமதுரை
பரமக்குடி
இராமநாதபுரம்
இராமேஸ்வரம் 

போட் எக்ஸ்பிரஸ் (மெயின் லைன்)

வழி : விழுப்புரம் - மயிலாடுதுறை - திருச்சி

சென்னை எழும்பூர்
தாம்பரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
சிதம்பரம்
சீர்காழி
மயிலாடுதுறை
கும்பகோணம்
தஞ்சாவூர்
திருச்சி
புதுக்கோட்டை
காரைக்குடி
சிவகங்கை
மானாமதுரை
பரமக்குடி
இராமநாதபுரம்
இராமேஸ்வரம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments