ஏம்பல் பகுதியை புதிய தாலுகாவாக உருவாக்க கோரிக்கை
ஏம்பல் பகுதியை புதிய தாலுகாவாக உருவாக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத்திற்க்கு உட்பட்ட ஏம்பல் பகுதியை புதிய தாலுகாவாக உருவாக்க கோரி நேற்று ஏப்ரல் 13  அமைச்சர்  KKSSR.ராமசந்திரன் அவர்களை நேரில் சந்தித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்

தற்போது ஏம்பல் ஆவுடையார் கோவில் தாலுகாவில் உள்ள குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments