கோட்டைப்பட்டினத்தில் (மே.28) தமுமுக மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம்!




கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மற்றும் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட மருத்துவ சேவை அணி மற்றும் 
கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் (வக்ஃப்) இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாபெரும் இலவச கத்னா (சுன்னத்) முகாம் வருகிற 28.5.2022 சனிக்கிழமை காலை 8 மணியளவில் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.

நாள் :  28-05-2022, சனிக்கிழமை
நேரம் : காலை 8.00 மணி

இடம்:  பெரியபள்ளி வளாகம், கோட்டைப்பட்டினம்

முன்பதிவு செய்ய கடைசி நாள்  : 26 மே 2022 வியாழக்கிழமை

முன்பதிவு அவசியம்  தொடர்புக்கு 👇🏻👇🏻

கோபாலப்பட்டிணம்

சிராஜீதீன் -9345388390

மசூது - 9787960630

சாகுல் அவுலியா நகர் - 7639934561

ATOZ அபுதாஹிர் - 7402063328

ஹிதாயத்துல்லா - 8883438963

R.புதுப்பட்டிணம் 

சேக் தாவூது - 9524576948 

முத்துக்குடா 

வகாப் - 9488781277

ஜெகதாப்பட்டிணம் 

செய்யது - 9942114512

கோட்டைப்பட்டிணம் 

கலந்தர் - 9715157450, 9626626805

அம்மாப்பட்டிணம் 

செய்யது அபுதாஹிர்  - 7373293009

கிருஷ்ணாஜிப்பட்டிணம் 

அசாருதீன் - 9597564829

கட்டுமாவடி 

பைசல் - 7010844389 

செம்பியன்மகாதேவிப்பட்டிணம் 

அஜ்மல் - 9080266692

மேலும் சந்தேகங்களுக்கு மற்றும் தொடர்புக்கு...

MSK.முகம்மது சாலிகு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர்
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments