மீமிசலில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு! இன்று மே 14 ஆதார் சிறப்பு முகாம்






மீமிசலில்  5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு! இன்று மே 14 ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசலில்  5 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு! இன்று மே 14 ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது

தேதி : 14-05-2022 சனிக்கிழமை

நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4.30  வரை

இடம் : அங்கன்வாடி , மீமிசல்  

தேவையான ஆவணங்கள்

1) குழந்தைகள் பிறப்பு சான்றிதழ்

2)பெற்றோர்கள் ஆதார் கார்டு

3) ஆதார் அட்டையில் பதிவு செய்த மொபைல் எண்

மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்களை அவசியம் எடுத்து செல்லவும்....

அன்பான மக்களே அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments