SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் நடத்தும் "மனம் விட்டு பேசலாம் வாங்க" நிகழ்ச்சி.






சாதி மத வேறுபாடின்றி அனைத்து சகோதரர்களுடன் ஓர் அழகிய கலந்தாய்வு. சமூகம், அரசியல், கலாச்சாரம், மதநம்பிக்கை என எல்லா விதமான தலைப்புகளின் கீழும் மனம் விட்டு கலந்துரையாடுவதற்கான ஒரு களம்.

அனைவரும் கலந்துகொண்டு தெளிவுபெற அன்புடன் அழைப்பது
SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

பிரிவினைகள் இல்லை! ஏற்றத்தாழ்வுகள் இல்லை!! சகோதரத்துவமே எங்கள் எல்லை!!!....
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments