கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக பெண்களுக்கான குர்ஆன் கேள்வி பதில் போட்டியின் பரிசு அளிப்பு நிகழ்ச்சி பற்றிய முக்கிய அறிவிப்பு


கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி & சமூக அறக்கட்டளை நடத்தும்  பெண்களுக்கான மூன்றாவது குர்ஆன் கேள்வி பதில் பரிசு அளிப்பு நிகழ்ச்சி பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது...!

இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி  விவரம்

தேதி: 03-05-2022 செவ்வாய்கிழமை

நேரம்: மாலை 5 மணியளவில்

இடம்: ஈத்கா மைதானம், கோபாலப்பட்டிணம்

குறிப்பு: கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்

எனவே இப்போட்டியில் கலந்துகொண்ட அனைவரும் தவறாது இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 

ஜமாத்தார்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் பரிசு வழங்கப்படும்.

மேலும் தாய்மார்கள் சகோதரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைப் சிறப்பித்தது தருமாறு கேட்டுக் கொள்கிறோம்‌‌.

தகவலுக்கு...
என்றும் உதவும் கரங்கள், 
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை,
கோபாலப்பட்டிணம்.
புதுக்கோட்டை மாவட்டம்.
97894 76612
97879 56584

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments