கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பாக நோன்பு பெருநாள் சதக்கா வினியோகம்கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பாக நோன்பு பெருநாள் சதக்கா வினியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக கோபாலப்பட்டிணம் & மீமிசல் பகுதியில் 20 பொருட்கள் அடங்கிய 
தொகுப்பு  மொத்தமாக 27 குடும்பங்களுக்கு
சதக்கா விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை  சார்பாக நேரில் சென்று  வழங்கினார்கள்.

இந்த பணிகள் 4வது வருடமாக என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக சதக்கா விநியோகம் செய்யப்பட்டு வருகிறது குறிப்படத்தக்கது.

இதற்காக பொருளாதார உதவிகள் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றியையும் சலவாத்தையும்  தெரிவித்து... உள்ளங்களுக்கு என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக நன்றியும் & சலாவத்தையும் தெரிவித்து கொள்கிறோம்

தகவல்

என்றும் உதவும் கரங்கள்
கோபாலப்பட்டிணம்

+91 81241 50046
+919360832545

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments