மீமிசல் அருகே முத்துக்குடா அலையாத்தி காடுகள் பகுதியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் MLA ஆய்வு


மீமிசல் அருகே முத்துக்குடா அலையாத்தி காடுகள் பகுதியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் MLA ஆய்வு செய்தார்

நேற்று (01-05-2022) ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகளை சட்டமன்ற உறுப்பினர்  திரு.S.T  ராமச்சந்திரன் M.B.A(USA)M.L.A அவர்கள் ஆய்வு செய்தார்.

இந்த முத்துக்கூடா அலையாத்தி காடுகள் பற்றி சுற்றுலா துறை அமைச்சரிடம் பேசுவதாக  ராமச்சந்திரன் MLA கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் முத்துக்கூடா ஊர் மக்கள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் , அரசு அதிகாரிகள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments