புதுக்கோட்டையில் டென்னிஸ் மைதானம்


புதுக்கோட்டையில் டென்னிஸ் மைதானம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வாலிபால், கூடைப்பந்து விளையாட தனி வசதி உள்ளது. இதேபோல உள் விளையாட்டரங்கம் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உள் விளையாட்டரங்கத்தின் பின்பகுதியில் டென்னிஸ் விளையாட தனியாக டென்னிஸ் கோட் மைதானம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மைதானத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டென்னிஸ் வீரர்களுக்கு இந்த மைதானம் வரப்பிரசாதமாக அமையும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments