கிருஷ்ணாஜி பட்டிணத்தில் SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அலுவலக திறப்புவிழா


கிருஷ்ணாஜி பட்டிணத்தில்
SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அலுவலக திறப்புவிழா நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டிணத்தில் SDPI கட்சியின் மாவட்ட அலுவலக திறப்புவிழா 07.05.2022 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்
திறப்புவிழா நடைபெறுகிறது

இதில் மாவட்ட தலைவர் செய்யது அகமது தலைமை வகிக்கிறார் .மாவட்ட பொதுச்செயலாளர் SAM.அரபாத் வரவேற்புரை நிகழ்த்திகறார்.

மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து ஜமாத் கிராம நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள்.மாவட்ட துணைத்தலைவர் P.M.S.குலாம் முகமது 
நன்றியுரை  ஆற்ற உள்ளார்கள்.

அலுவலகத்தை திறந்து வைப்பவர் : -

நெல்லை முபாரக்
தமிழ் மாநில தலைவர் SDPI கட்சி

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது...

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI கட்சி 

மாவட்ட தலைமை அலுவலகம் : -

444,ஈ.சி.ஆர். மெயின்,
கிருஷ்ணாஜி பட்டிணம் புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்டம்

தொடர்புக்கு:

94426 18494
96299 99841
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments