R.புதுப்பட்டிணம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் நடத்திய இரண்டாமாண்டு கேள்வி பதில் போட்டியின் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியீடு







R.புதுப்பட்டிணம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் நடத்திய இரண்டாமாண்டு கேள்வி பதில் போட்டியின்  வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு கேள்வி பதில் நிகழ்ச்சி ரமலான் பிறை 11 முதல் 25 வரை நடைபெற்றது.

இதில் ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்கள் விபரம்

முதல் பரிசு (75/75)

ஃபர்ஹான் த/பெ அபூபக்கர்
(ஆர்.புதுப்பட்டினம் )

உஸ்மான் அலி த/பெ ஜகுபர் சாதிக்
(கோபாலபட்டினம்)

முகமது ரியாஃப் தீன் த/பெ சாகுல் ஹமீது
(திருப்பாலைக்குடி)

அஃபான் த/பெ உமர் கத்தாஃப் அலி
(திருப்பாலைக்குடி)

மஹுபு நிஸா க/பெ இக்பால் (கோட்டைப்பட்டினம்)

இரண்டாம் பரிசு (74/75)

A.சர்ஜினா பானு த/பெ அன்வர் பாட்ஷா (ஆர்.புதுப்தபட்டினம்)

ஸபினத் நிஷா த/பெ  நைனா முஹம்மது
(ஆர்.புதுப்பட்டினம்)

ஹஃப்ஷா த/பெ ஹக்கிம் (புதுவயல்)

மூன்றாம் பரிசு(73/75)

M. ரஜபு நிஷா த/பெ முஹம்மது காசிம்
(ஆர்.புதுப்பட்டினம்)

முஹ்ரிஸ் அஹமது த/பெ முஹம்மது ரிஸ்வான்
(ஆர் புதுப்பட்டினம்)

முஹம்மது ரஸீன் த/பெ அப்துல் ஹமீது
(ஆர் புதுப்பட்டினம்)

ஷர்மிளா பேகம் க/பெ உமர்தீன்
(ஆர். புதுப்பட்டினம்)

ஷஃபா த/பெ ஹக்கிம் (புதுவயல்)

குறிப்பு

70  மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு பரிசு வழங்கப்படும்

15 நாட்கள் தொடர்ந்து  பங்கேற்றவர்களுக்கு அல் அமீன் அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும்

இப்படிக்கு

அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்
ஆர்.புதுப்பட்டிணம்
மீமிசல்
புதுக்கோட்டை மாவட்டம்

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தொலைபேசி எண்னை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்

7639837581

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments