SP பட்டிணத்தை சேர்ந்த முகம்மது ஜமால் என்ற இளைஞர் 20 நாட்களாக காணவில்லை..!






SP பட்டிணத்தை சேர்ந்த முகம்மது ஜமால் என்ற இளைஞர் 20 நாட்களாக காணவில்லை 

பெயர்: முகம்மது ஜமால்.
தந்தை பெயர்: முகம்மது ஷாஜகான்
வயது : 22 
ஊர்: S.P.பட்டிணம்
திருவாடானை தாலுகா
இராமநாதபுரம் மாவட்டம்

காணாமல் போன தேதி 25/04/22. ம் இவர் மனநிலை குன்றியவர். 

இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் கடந்த 25.04.2022 அன்று முதல் காணவில்லை. 

இவர் வழி தவிர சென்று விட்டார் இன்னும் ௧ண்டுபிடி௧்க முடியவில்லை 15/05/22 இன்று வரை கானவில்லை 

தயவுசெய்து உங்கள் கண்ணில் தென் பட்டால்  இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்.

தொடர்பு எண்: 

9841687428
9965756865
7708949237

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments