SPP மீடியாவின் பரிந்துரையின்படி எஸ்.பி.பட்டினம் முஜிப் டிராவல்ஸ் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சக்கர நாற்காலி வழங்கல்




        SPP மீடியாவின் பரிந்துரையின்படி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் முஜிப் டிராவல்ஸின் சார்பாக சக்கர நாற்காலியை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவர் டார்லிங் டென் அவர்களிடம் முஜிப் ரஹ்மான் வழங்கினார்.

இந்நிகழ்வில் SPP மீடியா, SPP எக்ஸ்பிரஸ் ஏழைகளின் மக்கள் குரல், சமது நகர் அறக்கட்டளை, ஆம்புலன்ஸ் குழு நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments