ஏம்பல் பிர்கா, மீமிசல் இணைப்புக்கு எதிர்ப்பு


அரிமளம் ஒன்றியம் ஏம்பல், மதகம், இரும் பாநாடு, திருவாக்குடி, குருங்களூர், உட்பட 18 கிராமங்கள் கே. புதுப் பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைக்கப் பட்டிருந்தன. இதில் இப்பகுதி நிலங்கள், வீடுகள், வீட்டுமனைகள் வாங்குவது, விற்பது, திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன.

ஏம்பலுக்கும் கே.புதுப்பட்டிக்கும் 20 கி.மீ. தொலைவு தான். அடிக்கடி பஸ்வசதி இருக்கிறது. ஒன்றிய அலுவலகத்திற்கு செல் லும் வழி என்பதால் எளிதாக உள்ளது. இந்நிலையில் பதிவுத்துறை, ஏம்பல் பிர்க்காவில் உள்ள வருவாய் கிராமங் கும். களை 38 கி.மீ தொலை வில் உள்ள மீமிசல் சார்பதிவாளர் அலுவல கத்தில் இணைக்க திட்ட மிட்டுள்ளது.

அவ்வாறு இணைத் தால் அங்கு சென்றுவர போதிய பஸ் வசதி கிடையாது. போக்குவ ரத்துச்செலவு அதிகமா பயண நேரம் அதிகமாகும். எனவே கலெக்டர், ஏம்பல் பிர் காவை கே.புதுப்பட்டி சார்பதிவாளர் அலுவல கத்தில் தொடர்ந்து இணைந்திருக்க நடவ டிக்கைகள் எடுக்க வேண் டும். இவ்வாறு அப்பகுதி விவசாயிகள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments