கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் நாளை ஆக.02 மாபெரும் இரத்ததான முகாம்கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் மற்றும்  மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் மற்றும் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நாளை 02-08-2022 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் கோட்டைப்பட்டினம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் உயர்திரு.இர.வே. கௌதம் அவர்கள் தலைமையில் மீமிசல் MKR ராசி திருமண மஹாலில்  நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாமில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழுவைத்தவர் போலாவார் - அல்குர்ஆன் (5:32)

இரத்த தானம் செய்வோம்.! மனித உயிர் காப்போம்.!

அன்புடன் அழைப்பது

என்றும் உதவும் கரங்கள்
கோபாலப்பட்டிணம் 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

தொடர்புக்கு:

9789476612,

8124150046

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments