கோட்டைப்பட்டினத்தில் அஃபான் கிளினிக் கம்ப்யூட்டர் பரிசோதனை நிலையம் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம்!




கோட்டைப்பட்டினம் அஃபான் கிளினிக் கம்ப்யூட்டர் பரிசோதனை நிலையம் சார்பில் வருகிற 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அஃபான் கிளினிக் கம்ப்யூட்டர் பரிசோதனை நிலையம் சார்பில் வருகிற 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் Dr.S.முகமது ஆசிக் MBBS.,F.Diab. பொது மருத்துவர், குழந்தைகள் நலம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் இலவச மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.

15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ரூ.2.500/ மதிப்புள்ள பரிசோதனை சலுகை விலையில் ரூ.750/ பரிசோதனை செய்யப்பட உள்ளது.
 
முழு உடல் பரிசோதனை
* சாப்பிடும் முன் / சாப்பிட்ட பின் சர்க்கரை அளவு (2)
* கொழுப்பு பரிசோதனைகள் (8)
* சிறுநீர் பரிசோதனைகள் (10)
* கிட்னி பரிசோதனைகள் (2) 
* முழு இரத்த அணுக்கள் குறிப்புகள் (19)
* இரத்த அழுத்தம் (2)
* உடல் நிலை குறியீட்டு (7)

முன் பதிவு அவசியம் தொடர்புக்கு :
MK.கம்ப்யூட்டர் லேப் அஃபான் கிளினிக்
வெஸ்டர்ன் சலூன் அருகில், 
EC.ரோடு, கோட்டைப்பட்டினம்.
முன்பதிவிற்கு : 8248887311, 8667451223


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments