கோபாலபட்டிணத்தில் பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு TNTJ நடத்திய தெருமுனை கூட்டம்

கோபாலபட்டிணத்தில் பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு  TNTJ நடத்திய தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

 பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் கிளை சார்பாக  13-08-2022 சனிக்கிழமை தெருமுனை கூட்டம்  நடைபெற்றது 

இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் 2 தா யிக்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

சகோ: ஷேக் அலாவுதீன்.

தலைப்பு : பித்அத் ஓர் வழிகேடு

சகோ: சலீம் misc

தலைப்பு : சோதனை காலத்தில் முஸ்லிம்கள்

என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் கிளை புதுக்கோட்டை மாவட்டம்...

ஆம்புலன்ஸ் தொடர்புக்கு 8441081083

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments