6 முதல் 10ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு


மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது; செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும்.

கால ஆண்டு தேர்வு அட்டவணை

26-09-2022 திங்கள் - தமிழ் 

27-09-2022 செவ்வாய்  - ஆங்கிலம் 

28-09-2022 புதன்  - கணிதம் 

29-09-2022 வியாழன்  - அறிவியல் 

30-09-2022 வெள்ளி  - சமூக அறிவியல் 

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறவுள்ளது

அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவைகளுக்காக சேர்த்தி 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments