செகந்திராபாத்தில் ராமேஸ்வரம் நோக்கி முதல் சேவையுடன் புறப்பட்டது வாரந்திர சிறப்பு ரயில்!









செகந்திராபாத்  -‌ ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் இன்று (24/08/22)  இரவு 09.10 மணிக்கு மேலாக    செகந்திராபாத் சந்திப்பிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டது.

குண்டுர் சந்திப்பு , தெனாலி சந்திப்பு, நெல்லூர் கூடுர் சந்திப்பு வழியாக சென்னை  எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் நாளை ஆகஸ்ட் 25 காலை 09.30  மணிக்கு  வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..


அதன்பிறகு மாலை திருவாரூர் 03.15 மணிக்கு, திருத்துறைப்பூண்டி  03.58 மணிக்கு அதிராம்பட்டினம் 04.34 மணிக்கு பட்டுக்கோட்டை 04.50 அறந்தாங்கி 05.50 மணிக்கு காரைக்குடி 07.10 மணிக்கு வழியாக  ஆகஸ்ட் 25 வியாழக்கிழமை இரவு 11.40‌ மணிக்கு இராமேஸ்வரம் வந்ததையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது..

அட்டவணையில் மாற்றம்!!!





07695/07696 செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் கால அட்டவணையில் செகந்திராபாத் - கூடூர் இடையே மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. 

பயணிகள் அதற்கேற்றார் போல தங்கள் பயண திட்டங்களை மாற்றிஅமைத்து கொள்ள வேண்டுகிறோம்!

கூடூர் முதல் ராமேஸ்வரம் வரையிலான ஊர்களின் கால அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை! 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments