திறப்புவிழா அழைப்பிதழ் ரெட்டையாளம் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல்
திறப்புவிழா அழைப்பிதழ்

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

அல்லாஹ்வின் பேரருளாலும், நபி (ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும், நிகழும் ஹிஜ்ரி 1444 முஹர்ரம் பிறை 27-க்கு. (26.08.2022) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் ரெட்டையாளம் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் திறப்புவிழா

இன்ஷா அல்லாஹ்! இனிதே நடைபெறவுள்ளது. அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 26.08.2022 வெள்ளிக்கிழமை திறப்பு விழா நிகழ்வு நேரம் : காலை 9.00 மணி

தலைமை : மௌலவி.ஹாஃபிழ்.B.ஜவாஹிர் ஹுஸைன் சிராஜி M.A., அவர்கள் முதல்வர் - மர்கஸுல் உவைஸிய்யா அரபிக்கல்லூரி, கோட்டைப்பட்டிணம்.

முன்னிலை : மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் கட்டிட கமிட்டி & ரெட்டையாளம் கிராமத்தார்கள் மற்றும் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் & ஊர்பொதுமக்கள்.

கிராஅத் : மெளலவி. ஹாஃபிழ்.

A.ஹாஜா ஷரீப் ஸலாஹி அவர்கள், இமாம் - லதீபிய்யா பள்ளிவாசல், கோட்டைப்பட்டிணம். இமாம் - சின்னப்பள்ளிவாசல், கோட்டைப்பட்டிணம்,

கீதம் : மௌலவி. ஹாஃபிழ்.

வரவேற்புரை :

M.M.S.ஷப்பீர் அஹ்மது அல்ஃபாழிலி அவர்கள்,

ஜனாப்.S.R.S.ஷரீப் அப்துல்லாஹ் அவர்கள் செயலாளர் - முஸ்லிம் ஜமாஅத், கோட்டைப்பட்டிணம்.

வாழ்த்துரை

மௌலவி,அல்ஹாஜ்.N.அமானுல்லா இம்தாதி அவர்கள் அரசு காஜி, புதுக்கோட்டை மாவட்டம்.

மௌலவி.ஹாஃபிழ்.S.A.ஜாஃபர் அலி உலவி அவர்கள் செயலாளர் - புதுகை மாவட்ட ஜமாஅத்துல் உலமா, ஜெகதாப்பட்டிணம்.

சிறப்பு அழைப்பாளர் & சிறப்புரை

அல்ஹாஜ். K.நவாஸ்கனி அவர்கள் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் & இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments