புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய கழக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடுபுதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய கழக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. இதில் அமைச்சர் மெய்யநாதன் அறந்தாங்கி மேற்கு ஒன்றிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

கந்தர்வகோட்டை
தி.மு.க. ஒன்றிய கழக தேர்தல் முடிவுகள் பட்டியலில் (1) மாவட்ட அவை தலைவர், (2) செயலாளர், (3) துணை செயலாளர் (பொது), (4) துணை செயலாளர் (ஆதிதிராவிடர்), (5) துணை செயலாளர் (மகளிர்), (6) பொருளாளர், (7) மாவட்ட பிரதிநிதியை குறிக்கும். புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் நிர்வாகிகள் விவரம் வருமாறு:-
கந்தர்வகோட்டை வடக்கு:-
1) சண்முகம், 2) தமிழ் அய்யா, 3) முத்துக்குமார், 4) அம்பிகாபதி, 5) கலைச்செல்வி, 6) கலியபெருமாள், 7) முருகேசன், பாலகிருஷ்ணன், முத்துக்குமார்.
கந்தர்வகோட்டை தெற்கு:-
1) சுப்பிரமணியன், 2) பரமசிவம், 3) ரவிச்சந்திரன், 4) கோவிந்தன், 5) ராதிகா கருப்பையன், 6) சரவணன், 7) எம். ராஜேந்திரன், குஞ்சப்பா, க.ராஜேந்திரன்.

புதுக்கோட்டை
குன்றாண்டார்கோவில் கிழக்கு:-
1) வீரசிங்கம், 2) சேட்டு, 3) கருணாநிதி, 4) மணிவேல், 5) ஆரோக்கியமேரி, 6) ராஜேந்திரன், 7) குருமூர்த்தி, ஆரோக்கியசாமி, தவமணி.
குன்றாண்டார்கோவில் மேற்கு:-
1) பாலமுத்து, 2) வெங்கடாசலம், 3) சுருளிமுத்து, 4) ராஜா, 5) வனிதா, 6) முத்துக்குமார், 7) சூசை, முத்துராங்கியர், கண்ணன்.
குன்றாண்டார்கோவில் மத்திய:-
1) முத்து, 2) சண்முகம், 3) சின்னப்பா, 4) காத்தையா, 5) கலையரசி ரவி, 6), ராஜகுமார் 7) குறிஞ்சிவாணன், கரிகாலன், சின்னதுரை.
புதுக்கோட்டை வடக்கு:-
1) ரவிச்சந்திரன், 2) சாமிநாதன், 3) மணிகண்டன், 4) ராஜலிங்கம், 5) முத்தமிழ்செல்வி, 6) மணிமாறன், 7) இளங்கோவன், பொன்.செல்வராசு, முனியாண்டி.
புதுக்கோட்டை தெற்கு:-
1) குமாரவேல், 2) ராமகிருஷ்ணன், 3) ஆரோக்கியசாமி, 4) அர்ச்சுனன், 5) ரேணுகா, 6) கருணாநிதி, 7) நாகராஜன், சுப்பிரமணியன், மாரிமுத்து.

விராலிமலை
அன்னவாசல் வடக்கு:-
1) பி.மாரிமுத்து, 2) ஆர்.ஆர்.எஸ்.மாரிமுத்து, 3) கார்த்திக், 4) நடராஜ், 5) வனிதா, 6) பாண்டியராஜா, 7) விஜயகுமார், பழனிச்சாமி, பொன்.பாரிவள்ளல்.
அன்னவாசல் தெற்கு:-
1) சு. ராஜேந்திரன், 2) கே.எஸ்.சந்திரன், 3) முத்துச்சாமி, 4) பழ.பாண்டியன், 5) முத்துலட்சுமி ராஜேந்திரன், 6) முருகையன், 7) முத்துசெல்வம், கோவிந்தராஜ், சண்முகம்.
விராலிமலை கிழக்கு:-
1) நேரு, 2) சத்தியசீலன், 3) ரவிச்சந்திரன், 4) கலைவாணன், 5) பரமேஸ்வரி, 6) பூபதி, 7) சுரேஷ், பாண்டியன், முத்துச்சாமி.
விராலிமலை மேற்கு:-
1) மூக்கையா, 2) இளங்குமரன், 3) வீராச்சாமி, 4) செல்வம், 5) கோமதிராஜேந்திரன், 6) பாலசுப்பிரமணியன், 7) நல்லதம்பி, பழனிச்சாமி, கண்ணன்.
விராலிமலை மத்திய:-
1) செந்தில்நாதன், 2) அய்யப்பன், 3) செல்வம், 4) கிருஷ்ணன், 5) கோமதி மணிகண்டன், 6) கருப்பையா, 7). குமார், பழனிச்சாமி, ஜெயபால்.
கறம்பக்குடி வடக்கு:-
1) வின்சென்ட், 2) முத்துக்கிருஷ்ணன், 3) சதாம் உசேன், 4) பெரியதம்பி, 5) பரிமளா செல்லத்துரை, 6) மோகன், 7) வீரப்பன், வெற்றிவேந்தன், ரமேஷ். கறம்பக்குடி தெற்கு ஒன்றிய முடிவு பின்னர் அறிவிக்கப்படும்.

ஆவுடையார்கோவில்
புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் புதிய நிர்வாகிகள் விவரம்:-
பொன்னமராவதி வடக்கு:-
1) முகமது ரபீக், 2) முத்து, 3) முருகேசன், 4) சுரேஷ்பாண்டியன், 5) சிவரஞ்சினி, 6) கண்ணன், 7) தவசுமணி, சின்னையா, கணேசமூர்த்தி.
பொன்னமராவதி தெற்கு:-
1) ராமு, 2) அடைக்கலமணி, 3) பாண்டியன், 4) பழனிச்சாமி, 5) விஜயா, 6) சுப்பையா, 7) சிக்கந்தர், பாலசுப்பிரமணியன், மணி.
ஆவுடையார்கோவில் வடக்கு:-
1) கேசவன், 2) உதயம் சண்முகம், 3) மாணிக்கம், 4) மதியழகன், 5) இந்திரா, 6) காளிமுத்து, 7) பாண்டியன், கருப்பையா, செந்தில்குமரன்.
ஆவுடையார்கோவில் தெற்கு:-
1) சேவுகப்பெருமாள், 2) பொன்துரை, 3) திருமணி தாஸ், 4) அல்லிமுத்து, 5) ராஜலட்சுமி, 6) நாகராசன், 7) வேலுச்சாமி, வீரசேகரன், ஜகுபர்.
மணமேல்குடி வடக்கு:-
1) உமாபதி, 2) சக்தி ராமசாமி, 3) வீரப்பன், 4) சக்திவேல், 5) மாலதி, 6) சாதிக்பாட்சா, 7) குமரேசன், முருகன், கணேசன்.
மணமேல்குடி தெற்கு:-
1) முகமது ராவுத்தர், 2) முகமது அப்துல்லா, 3) கலந்தர் நைனாமுகமது, 4) பால்ராஜ், 5) அம்பிகா, 6) ஹம்மாதுசேகு, 7) ராசப்பா, காளியப்பன், மணிமொழியன்.

திருவரங்குளம்
அரிமளம் வடக்கு:-
1) பெரியசாமி, 2) பொன்.ராமலிங்கம், 3) கார்த்திக், 4) ராஜகோபால், 5) மேகலா, 6) சுப்பையா, 7) ராதாகிருட்டிணன், கருப்பையா, செல்வராசு.
அரிமளம் தெற்கு:-
1) பாலசுப்பிரமணியன், 2) இளையராஜா, 3) பாண்டியன், 4) சாத்தையா, 5) மலர், 6) யோகநாதன், 7) ராமநாதன், இளங்கோ, செல்வராசு.
திருமயம் வடக்கு:-
1) வெள்ளைச்சாமி, 2) கணேசன், 3) மணி, 4) சரவணன், 5) நவமணி, 6) வேங்கியரசன், 7) பாலசுப்பிரமணியன், முத்து, சண்மும்.
திருமயம் தெற்கு:-
1) மணிவாசகம், 2) சிதம்பரம், 3) கரிகாலன், 4) செம்பையா, 5) செல்வராணி, 6) ராமசாமி, 7) துரைராஜா, கணேசன், ரமேஷ்.
திருவரங்குளம் கிழக்கு:-
1) சண்முகம், 2) ரவி, 3) குணசேகரன், 4) தமிழரசன், 5) சரண்யா, 6) ராஜமாணிக்கம், 7) சங்கர், முருகன், வீரப்பன்.
திருவரங்குளம் மேற்கு:-
1) அயூப்கான், 2) கே.பி.கே.டி.தங்கமணி, 3) செல்லத்துரை, 4) முருகேசன், 5) உமாசண்முகசுந்தரம், 6) சிவசங்கரன், 7) மோகன், அருளாந்து, சுப்பையா.
திருவரங்குளம் தெற்கு:-
1) சுரேஷ், 2) வடிவேல், 3) சண்முகசுந்தரம், 4) பிரசாத், 5) சுமதி, 6) ஜெயசங்கர், 7) முருகன், நாராயணசாமி, மெய்யர்.
அமைச்சர் மெய்யநாதன்
அறந்தாங்கி கிழக்கு:-
1) சுந்தர்ராசு, 2) குமார் என்கிற துரைக்கண்ணு, 3) நல்லகூத்தன், 4) கண்ணன், 5) ராஜேஸ்வரி செல்வம், 6) சோமு, 7) மகேஸ்வரன், கணேசன், சண்முகநாதன்.
அறந்தாங்கி மேற்கு:-
1) கருணாநிதி, 2) சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், 3) மூர்த்தி, 4) பாலு, 5) வாசுகி, 6) ரவிச்சந்திரன், 7) மணிமொழியன், கருணாநிதி, நிறைவு அண்ணா.
அறந்தாங்கி தெற்கு:-
1) ராமலிங்கம், 2) பொன்.கணேசன், 3) பாலசுப்பிரமணியன், 4) கருப்பையா, 5) கவிதா, 6) புஷ்பராஜ், 7) கணபதி, வெள்ளைச்சாமி, ராஜேந்திரன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments