புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டிபுதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது.

11, 12, 15 வயதிற்குட்பட்ட மற்றும் பெரியவர்களுக்கான பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

புதுக்கோட்டையில் மாநில அளவிலான செஸ் போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments